miss the tradition

img

பாரம்பரியத்தை இழக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்

கிரிக்கெட் போட்டியை ஒழுக்கமாக ரசிக்கும் பெருமைக்கு சொந்தக்காரர்கள் இங்கிலாந்து ரசிகர்கள். சிக்ஸர், பவுண்டரி, விக்கெட் என எதுவாக இருந்தாலும் அமைதியாக இருக்கையிலேயே அமர்ந்து கைதட்டுவார்கள். சதமடித்தால் மட்டுமே எழுந்து நின்று கைதட்டுவார்கள்.